Important

மட்டுவில் வளர்மதி சனசமூக நிலைய அங்கத்தவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

மட்டுவில் வளர்மதி சனசமூக நிலைய அங்கத்தவர்களுக்கும் , வெளிநாடுகளில் வாழும் மட்டுவில் வளர்மதி அங்கத்தவர்களுக்குமான ஒரு அறிவித்தல்!

grossi
10307216_752911121407172_2363169107524004760_n

மட்டுவில் வளர்மதி சுவிஸ் கிளையின் விசேட பொதுக்கூட்டம் 2014! ஒரு சில புகைப்படங்கள்!

04.05.2014 அன்று நடை பெற்ற விசேட பொதுக்கூட்ட நிகழ்வின் சில புகைப்படங்கள்!இவ் நிகழ்வின் மேலதிக விபரங்கள் வெகு விரைவில்!!

486675_707575852600658_452183752_n
image-2

மட்டுவில் வளார்மதி விளையாட்டு அரங்கு கட்டுமானபணிகள்!

மட்டுவில் வளர்மதி சனசமூகம் சுவிஸ்  கிளையின் ஏற்பாட்டில் மட்டுவில் தெற்கு வளர்மதி விளையாடு மைதானத்தில் விளையாட்டு அரங்கு கட்டுமான பணிகள் தொடர்பான புகைப்படங்கள்!

1238014_649527571738820_1130860842_n

48 ஆவது ஆண்டு விழா 2013

ஆண்டு விழா, கல்விக்கழக பரிசில் வழங்கல், பாரம்பரிய விளையாட்டு நிகழ்வின் பரிசில் வழங்கல், கெளரவிப்பு நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் ஆகியவற்றின் புகைப்படங்கள்